கிரிக்கெட் (Cricket)

உலகக் கோப்பை பைனல் லைவ் அப்டேட்ஸ்: ஆஸ்திரேலியா 43 ஓவரில் இலக்கை எட்டி சாம்பியன் பட்டம் வென்றது.

Published On 2023-11-19 13:15 IST   |   Update On 2023-11-19 21:24:00 IST
2023-11-19 10:06 GMT

21 ஓவர் முடிவில் இந்தியா 119/3

2023-11-19 10:02 GMT

20 ஓவர் முடிவில் இந்தியா 115/3

2023-11-19 10:00 GMT

19.5: கடைசி 58 பந்துகளில் இந்தியா பவுண்டரி அடிக்கவில்லை.

2023-11-19 09:57 GMT

19 ஓவர் முடிவில் இந்தியா 113/3

2023-11-19 09:53 GMT

18 ஓவர் முடிவில் இந்தியா 107/3

2023-11-19 09:50 GMT

17 ஓவர் முடிவில் இந்தியா 104/3

2023-11-19 09:30 GMT

13 ஓவர் முடிவில் இந்தியா 89/3

2023-11-19 09:19 GMT

10.2 ஷ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னில் அவுட்.

2023-11-19 09:15 GMT

ரோகித் சர்மா 31 பந்தில் 47 ரன்கள் எடுத்து அவுட்

2023-11-19 09:14 GMT

9.4- மேக்ஸ்வெல் பந்தில் ரோகித் சர்மா டிராவிட் ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

Tags:    

Similar News