கிரிக்கெட் (Cricket)

உலகக் கோப்பை பைனல் லைவ் அப்டேட்ஸ்: ஆஸ்திரேலியா 43 ஓவரில் இலக்கை எட்டி சாம்பியன் பட்டம் வென்றது.

Published On 2023-11-19 13:15 IST   |   Update On 2023-11-19 21:24:00 IST
2023-11-19 09:13 GMT

9.2- மேக்ஸ்வெல் பந்தில் ரோகித் சர்மா சிக்ஸ்

2023-11-19 09:10 GMT

ஒரு வருடத்தில் அதிக ரன்கள் குவித்த பார்ட்னர்ஷிப்: 1523 ரன்கள் எடுத்து 2-வது இடத்தில் ரோகித் சர்மா- கில் ஜோடி. 1635 ரன்கள் எடுத்து டெண்டுல்கர்- கங்குலி (1998) ஜோடி முதலிடம்.

2023-11-19 09:08 GMT

8 ஓவர் முடிவில் இந்தியா 61/1

2023-11-19 09:04 GMT

7 ஓவர் முடிவில் இந்தியா 54/1

2023-11-19 09:02 GMT

ஸ்டார்க் வீசிய 7-வது ஓவரில் விராட் கோலி ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார்.

2023-11-19 09:01 GMT

ஹேசில்வுட் பந்தில் சிக்ஸ் அடித்த ரோகித் சர்மா.

2023-11-19 08:51 GMT

4.2 ஸ்டார்க் வீசிய பந்தில் சுப்மன் கில் ஆடம் ஜாம்பாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

2023-11-19 08:49 GMT

4 ஓவர் முடிவில் இந்தியா 30/0

2023-11-19 08:49 GMT

4-வது ஓவரின் 5-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார் ரோகித் சர்மா

2023-11-19 08:44 GMT

3 ஓவர் முடிவில் இந்தியா 18/0

Tags:    

Similar News