கிரிக்கெட் (Cricket)

உலகக் கோப்பை பைனல் லைவ் அப்டேட்ஸ்: ஆஸ்திரேலியா 43 ஓவரில் இலக்கை எட்டி சாம்பியன் பட்டம் வென்றது.

Published On 2023-11-19 13:15 IST   |   Update On 2023-11-19 21:24:00 IST
2023-11-19 10:52 GMT

இந்தியா 162/4 (32)

2023-11-19 10:48 GMT

இந்தியா 158/4 (31)

2023-11-19 10:35 GMT

விராட் கோலி 63 பந்தில் 54 ரன்கள் எடுத்து அவுட்.

2023-11-19 10:33 GMT

உலகக் கோப்பையில் தொடர்ந்து ஐந்து முறைக்கு மேல் 50 ரன்கள் எடுத்து விராட் கோலி சாதனை

2023-11-19 10:26 GMT

97 பந்திற்குப் பிறகு இந்தியாவுக்கு பவுண்டரி கிடைத்தது.

2023-11-19 10:23 GMT

விராட் கோலி 56 பந்தில் அரைசதம்

2023-11-19 10:19 GMT

மேக்ஸவெல்- விராட் கோலி இடையே அன்பு மோதல்

2023-11-19 10:17 GMT

24 ஓவர் முடிவில் இந்தியா 128/3

2023-11-19 10:16 GMT

இறுதிப் போட்டி நடைபெறும் மைதானத்தில், கேலரியில் இருந்த ரசிகர் ஒருவர் திடீரென மைதானத்திற்குள் நுழைந்து விராட் கோலியை கட்டிப்பிடித்தார். அப்போது, பாலஸ்தீனத்தின் மீது வீசப்படும் குண்டுமழையை நிறுத்த வேண்டும் என்ற வாசகம் எழுதிய ஜெர்சி அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2023-11-19 10:09 GMT

22 ஓவர் முடிவில் இந்தியா 121/3

Tags:    

Similar News