கிரிக்கெட் (Cricket)

சென்னையில் 9 மாதம் கிரிக்கெட் பயிற்சி முகாம்

Published On 2023-06-05 11:39 IST   |   Update On 2023-06-05 11:39:00 IST
  • செயின்ட் பீட்ஸ் கிரிக்கெட் பவுண்டேஷன் சார்பில் 9 மாத கால கிரிக்கெட் பயிற்சி முகாம் சென்னையில் நடத்தப்படுகிறது.
  • வருகிற 10-ந் தேதி முதல் பிப்ரவரி 25-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயின்ட் பீட்ஸ் மைதானத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சென்னை:

செயின்ட் பீட்ஸ் கிரிக்கெட் பவுண்டேஷன் சார்பில் 9 மாத கால கிரிக்கெட் பயிற்சி முகாம் சென்னையில் நடத்தப்படுகிறது. வருகிற 10-ந் தேதி முதல் பிப்ரவரி 25-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயின்ட் பீட்ஸ் மைதானத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

6 முதல் 19 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 98400 70486, 98412 27966 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அதன் அமைப்பாளர் வி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News