சினிமா
கிசுகிசு

சம்பளத்தை குறைக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் நடிகர்

Published On 2020-07-08 17:17 GMT   |   Update On 2020-07-08 17:17 GMT
பிரபல நடிகர் ஒருவர் சம்பளத்தை குறைக்க மாட்டேன் என்று தயாரிப்பு நிறுவனத்திடம் கூறிவிட்டாராம்.
தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதியானவர், ஒவ்வொரு படத்திற்கும் தன் சம்பளத்தை கோடிக்கணக்கில் உயர்த்தி வருகிறாராம். தற்போது கொரோனா  வைரஸ் காரணமாக பல முன்னணி நடிகர்கள் சம்பளத்தை குறைத்து வருகிறார்களாம்.

 இதை வைத்து பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று நடிகர் நடிக்கும் அடுத்த படத்தில் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்களாம். ஆனால் நடிகரோ சம்பளத்தை குறைக்க மாட்டேன் என்று விடாப்பிடியாக சொல்லிவிட்டாராம். தயாரிப்பு நிறுவனமும் என்ன செய்வது என்றே தெரியாமல் இருக்கிறார்களாம்.
Tags:    

Similar News