என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்

X
தீபம் ஏற்றி கோவிந்தனின் அருளைப் பெறுங்கள்
By
மாலை மலர்22 Sep 2023 12:26 PM GMT

- இந்த தீபத்திற்கு வெங்கடேச சஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்வர்.
- துளசி, சாமந்தி மலர்கள் விசேஷம். இந்த தீபம் மாலை வரை எரியும்.
புரட்டாசி சில வீடுகளில் மாவிளக்குடன் கூட புத்துருக்கு நெய்யை பெரிய உருளியில் இட்டு, பருத்திக் கொட்டையுடன் கூடிய பஞ்சிலிருந்து கொட்டையைப் பிரித்து,
அதை ஒரு புதிய துணியில் வைத்து திரி போல் செய்து உருளியில் உள்ள நெய்க்கு நடுவே வைத்து அதை தீபமாக ஏற்றி மலையப்பனாக ஆவாஹனம் செய்வர்.
இந்த தீபத்திற்கு வெங்கடேச சஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்வர்.
துளசி, சாமந்தி மலர்கள் விசேஷம். இந்த தீபம் மாலை வரை எரியும்.
பின் மாவிளக்கும் ஏற்றி, மலையேறும் நேரம், சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் முதலியன நிவேதனம் செய்வது வழக்கம்.
பூஜைக்கு வந்துதவிய அனைவருக்கும் விருந்தளிப்பது நல்லது.
அந்த குறையொன்றுமில்லாத கோவிந்தன் நிறைந்த நல்வாழ்வை அளிப்பான்.
வேண்டியதைத் தந்திடும் வேங்கடேசனைப் போற்றுவோம்!
Aanmeega Kalanjiyam Purattaasi Month God Perumal Thiruppathi Maavilakku Depam Vilakku Nei vilakku Dheiveegam Temple ஆன்மிக களஞ்சியம் புரட்டாசி மாத வழிபாடு பெருமாள் திருப்பதி மாவிளக்கு அர்ச்சனை நைவேத்யம் கோவிந்தன் தீபம் வழிபாடு தெய்வீகம் நெய் விளக்கு பக்தி தமிழ் கடவுள்கள் ஆலய வழிபாடு பெருமாளுக்குரிய நைவேத்யம் புரட்டாசி பூஜை
Next Story
×