என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்
X
இன்று ஃபிளிப்கார்ட்டில் ஸ்மார்ட் டிவிகளுக்கு ரூ.5000 வரை விலை குறைப்பு
Byமாலை மலர்23 Feb 2022 5:03 AM GMT (Updated: 23 Feb 2022 5:03 AM GMT)
ஃபிளிப்கார்டில் இன்று நடைபெறும் எலக்ட்ரானிக்ஸ் டே விற்பனையில் இந்த சிறப்பு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
ஃபிளிப்கார்ட்டின் எலக்ட்ரானிக்ஸ் டே விற்பனை இன்று நடைபெறுகிறது. இதில் தாம்ஸன் மற்றும் ப்ளூபங்க்ட் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் தாம்ஸன் வாஷிங் மெஷின்களுக்கு அதிரடி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ப்ளூபங்க்ட் ஸ்மார்ட் டிவிகளுக்கு ரூ.3000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 32 இன்ச் ப்ளூபங்க்ட் சைபர் சவுண்ட் ஸ்மார்ட் டிவிக்கு ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.12,999-க்கும், ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் 42 இன்ச் ஸ்மார்ட் டிவி ஃப்ள் ஹெச்.டி டிஸ்ப்ளே, 40W ஸ்பீக்கர்கள் உள்ள டிவி ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.19,999-க்கும், 43 இன்ச் ப்ளூபங்க்ட் ஸ்மார்ட் டிவி ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.27,999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய எலக்ட்ரானிக் டே விற்பனையில் ப்ளூபங்க்ட் ஸ்மார்ட் டிவிக்களை ஐசிஐசிஐ கார்ட் கொண்டு வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உண்டு.
இதேபோல தாம்ஸன் ஸ்மார்ட் டிவிகள் ரூ.5000 வரை விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளன. தாம்ஸனின் பாத், ஓத் ப்ரோ, ஓத் ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட டிவிகளுக்கு தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன.
தாம்ஸன் டிவிகளின் விலை ரூ.8,499-ல் இருந்து தொடங்குகிறது.
தாம்ஸனின் செமி மற்றும் ஃபுள்ளி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்களுக்கு ரூ.1,500 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
தாம்ஸன் வாஷிங் மெஷனின்களின் விலை ரூ.5,490-ல் இருந்து தொடங்குகிறது.
Next Story
×