என் மலர்
நீங்கள் தேடியது "visited Sathyamangalam today"
- அமைச்சர் எல்.முருகன் இன்று மதியம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வருகிறார்.
- பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
சத்தியமங்கலம்:
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து இன்று மதியம் 3.30 மணி அளவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வருகிறார்.
அங்கிருந்து பண்ணாரி அம்மன் கோவிலுக்கு செல்லும் எல்.முருகன் பண்ணாரி அம்மனை தரிசித்து விட்டு 4 மணி அளவில் சத்தியமங்கலம் ஆனைக்கொம்பு அரங்கில் நடைபெறும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு 500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.






