என் மலர்
நீங்கள் தேடியது "சுகாதாரம் குறித்த"
- டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
- மருத்துவர் பூரணசந்திரன் ஆலோசனைகளை வழங்கினார்.
சிவகிரி:
சிவகிரி அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் டெங்கு கொசு ஒழிப்பு நடவ டிக்கை மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கொடுமுடி தாலுகாவை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் கொடுமுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் தலைமை மருத்துவர் பூரணசந்திரன் டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்ற நோய் பாதிப்புகளை தவிர்த்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.






