என் மலர்
முகப்பு » slug 354761
நீங்கள் தேடியது "உலக கடிதம்"
- சிவகங்கையில் உலக கடிதம் எழுதும் தின ஊர்வலம் நடந்தது.
- இந்த கோரிக்கை மனு கலெக்டரிடம் அளிக்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கையில் உலக கடிதம் எழுதும் தினத்தையொட்டி ஊர்வலம் நடந்தது. சிவகங்கை அரண்மனை வாசல் முன்புள்ள வேலுநாச்சியார் சிலை முன்பு ஊர்வலம் தொடங்கியது. நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று வண்ண கையெழுத்துகளால் எழுதப்பட்ட கோரிக்கை மனு கலெக்டரிடம் அளிக்கப்பட்டது.
×
X