என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருத்தணி முருகன்"

    • சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம்.
    • கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-22 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : பவுர்ணமி நள்ளிரவு 12.32 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம் : சதயம் இரவு 11.13 மணி வரை பிறகு பூரட்டாதி

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்றைய முழு சந்திர கிரகணம், காஞ்சி காமாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகம்

    இன்று ராகு கிரஸ்த முழு சந்திர கிரகணம். தொடக்கம் இரவு மணி 9.51 மத்யமம் (நடு)இரவு மணி 11.42. முடிவு பின்னிரவு 2.25 மணி வரை சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, புனர்பூசம், விசாகம் இந்த நட்சத்திரக்காரர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும்.

    சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-கவனம்

    ரிஷபம்-கடமை

    மிதுனம்-பாராட்டு

    கடகம்-நிறைவு

    சிம்மம்-பரிசு

    கன்னி-வரவு

    துலாம்- சாதனை

    விருச்சிகம்-பொறுமை

    தனுசு- பக்தி

    மகரம்-சாந்தம்

    கும்பம்-உவகை

    மீனம்-ஈகை

    • திருத்தணி முருகப் பெருமான் தெப்போற்சவம்.
    • கோவை கந்தேகவுண்டன்சாவடி மாகாளியம்மன் தேரோட்டம்

    சங்கரன்கோவில் கோமதியம்மன்தங்கப் பாவாடை தரிசனம். சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் ரதோற்சவம். கோவை கந்தேகவுண்டன்சாவடி மாகாளியம்மன் தேரோட்டம். இருக்கன்குடி மாரியம்மன் பெருந்திருவிழா. திருத்தணி முருகப் பெருமான் தெப்போற்சவம்.

    படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, ஆடி-26 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: தசமி காலை 9.05 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: ரோகிணி காலை 8.27 மணி வரை பிறகு மிருகசீரிஷம்

    யோகம்: மரண, சித்த யோகம்

    ராகுகாலம்: காலை 10.30மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - ஆக்கம்

    ரிஷபம் - ஆதரவு

    மிதுனம் - உதவி

    கடகம் - வெற்றி

    சிம்மம் - பாசம்

    கன்னி - உதவி

    துலாம் - போட்டி

    விருச்சிகம் - ஆர்வம்

    தனுசு - புகழ்

    மகரம் - பக்தி

    கும்பம் - பாராட்டு

    மீனம் - ஓய்வு

    ×