என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "400 கிலோ குட்கா"

    • விருத்தாசலத்தில் 400 கிலோ குட்காவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • குட்கா பொருட்களை கடத்த பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து, விருத்தாசலத்திற்கு 30 மூட்டைகளில், 400 கிலோ எடை கொண்ட, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை, காரில் கடத்தி வந்த, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த குல்தீப் சிங்(24), நிர்மல் சிங்(22) ஆகிய இருவரையும் விருத்தாச்சலம் போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்த பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

    ×