என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொழிலாளர் சங்க"
- கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
- மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது
ஊட்டி,
குன்னூரில் அகில இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது
மாவட்ட செயலாளர் முருகன் மூன்னிலை வகித்தார் பொருளாளர் பிராகரன், துணை தலைவர் சிவச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பு செயலாளர் ராயப்பன் கலந்து கொண்டார். குன்னூர் நகர தலைவர் சிவகுமார் வரவேற்றார். செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.
அனைத்து தொழிலா ளர்களுக்கும் தாமதம் இன்றி சங்கத்தில் பதிவு செய்யவும் அனைத்து தகுதியான உண்மையான தொழிலாளர்கள் மட்டும் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும், அவர்கள் பாதிக்க ப்படும் போது உடனடியாக நிவாரணம் கிடைக்க அரசு நடவடிக்கை வேண்டும் என தீர்மானங்கள் நிறைவே ற்றபட்டது.
மாவட்ட தலைவர் கார்த்திக், கட்டுமான தொழிலா ளர்கள் பணியின் போது பாதுகாப்பாகவும் , கவனமாகவும் விழிப்புணர்வுடனும் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.