என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "-நெல்லியாளம் நகரசபையில் உறுதிமொழி"

    • நெல்லியாளம் நகராட்சி பகுதிகளை தூய்மையாக வைத்திருப்போம் என உறுதிமொழி ஏற்றனர்
    • பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நெல்லியாளம் நகராட்சி சிறப்பான தூய்மையான நகராட்சியாக மாற்றப்படும்

    ஊட்டி:

    நெல்லியாளம் நகரசபையில் "என் குப்பை என் பொறுப்பு" விழிப்புணர்வு கூட்டம் தலைவர் சிவகாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைவரும் இணைந்து நெல்லியாளம் நகராட்சி பகுதிகளை தூய்மையாக வைத்திருப்போம் என உறுதிமொழி ஏற்றனர்

    நகரசபை தலைவர் சிவகாமி பேசுகையில் "என் குப்பை என் பொறுப்பு" திட்டம் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள் தூய்மை பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்திற்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நெல்லியாளம் நகராட்சி சிறப்பான தூய்மையான நகராட்சியாக மாற்றப்படும் என்றார்.  

    ×