என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகுதிநீக்கம் எம்எல்ஏக்கள்"

    தினகரன் கட்சியில் இருந்து விலகமாட்டேன் என்று தகுதிநீக்கம் செய்யப்பட்ட அரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ஆர். முருகன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #RRMurugan
    தருமபுரி:

    தகுதிநீக்கம் செய்யப்பட்ட அ.ம.மு.க அரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ஆர்.முருகன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    நான் டி.டி.வி. தினகரன் கட்சியில் இருந்து விலகுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அந்த கட்சியில் இருந்து விலகமாட்டேன். தொடர்ந்து நான் டி.டி.வி. தினகரன் கட்சியில் தான் இருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #RRMurugan
    ×