என் மலர்
நீங்கள் தேடியது "பிஜி தீவு நிலநடுக்கம்"
- இந்த நிலநடுக்கம் 174 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நேற்று மியான்மர் மற்றும் தஜிகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் பதிவானது
பிஜி தீவில் நள்ளிரவு 1.32 மணிக்கு 6.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 174 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் அல்லது சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மேலும், நேற்று மியான்மர் மற்றும் தஜிகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.
தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள பிஜி தீவு அருகே இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. #EarthQuake
தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள பிஜி தீவு அருகே இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது.
இந்நிலநடுக்கத்தினை தொடர்ந்து மற்றொரு சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது 5.2 ஆக பதிவானது. இந்த இரு நிலநடுக்கங்களும் தீவுக்கு தெற்கே பிஜி மற்றும் டோங்கா ஆகிய பகுதிகளுக்கு இடையே ஏற்பட்டு உள்ளது. இது 500 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.
ஆனால் இந்நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதனையும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிடவில்லை. இதனால் ஏற்பட்ட பொருட்சேதங்கள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.