என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை வடக்கு தொகுதி"

    காங்கிரசில் இணையும் பிரபல இந்தி நடிகை ஊர்மிளா, மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். #LokSabhaElections2019 #Urmila #Congress
    மும்பை:

    பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர். ‘ரங்கீலா’ படம் மூலம் புகழ் பெற்ற இவர் தமிழில் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் படத்தில் நடித்துள்ளார்.

    இந்த நிலையில் ஊர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். அவர் மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிரூபத்தை சந்தித்து இதை உறுதி செய்தார். ஊர்மிளா மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். #LokSabhaElections2019  #Urmila #Congress

    ×