என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடிகை ஊர்மிளா காங்கிரசில் இணைகிறார் - மும்பை வடக்கு தொகுதியில் போட்டி
Byமாலை மலர்26 March 2019 8:13 AM GMT (Updated: 26 March 2019 8:13 AM GMT)
காங்கிரசில் இணையும் பிரபல இந்தி நடிகை ஊர்மிளா, மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். #LokSabhaElections2019 #Urmila #Congress
மும்பை:
பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர். ‘ரங்கீலா’ படம் மூலம் புகழ் பெற்ற இவர் தமிழில் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ஊர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். அவர் மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிரூபத்தை சந்தித்து இதை உறுதி செய்தார். ஊர்மிளா மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். #LokSabhaElections2019 #Urmila #Congress

Next Story
×