என் மலர்

  நீங்கள் தேடியது "Shoriful Islam"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஷோரிபுல் இஸ்லாம் வங்காளதேசத்திற்காக நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
  • ஷோரிபுல் இஸ்லாம் 2021 ஏப்ரலில் இலங்கைக்கு எதிராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

  வங்காள தேச அணி 2 டெஸ்ட் போட்டி, 3 டி20 போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.

  இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 24-ந் தேதி செயின்ட் லூசியாவில் தொடங்குகிறது.

  இந்நிலையில் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெறாத வங்காள தேச அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம் உடல் தகுதியுடன் இருப்பதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் செல்கிறார்.

  இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் வங்காளதேசத்திற்காக நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2021 ஏப்ரலில் இலங்கைக்கு எதிராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  ×