என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » scooter rider
நீங்கள் தேடியது "Scooter rider"
- ஸ்கூட்டருடன் கீழே விழுந்த நபர் எதிரே வந்த லாரியின் அடியில் சிக்கினார்.
- சிசிடிவியில் பதிவான இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள மகாலக்ஷ்மி நகர் லேஅவுட் பகுதியில் சாலையில் பெண் ஒருவர் பூம்பூம் மாட்டை இழுத்துச் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்துக் கொண்டிருந்த நபர் மீது பூம்பூம் மாடு திடீரென ஓங்கி முட்டித்தள்ளியது.
இதில், ஸ்கூட்டருடன் கீழே விழுந்த நபர் எதிரே வந்த லாரியின் அடியில் சிக்கினார். நல்வாய்ப்பாக, சுதாரித்துக்கொண்ட லாரி ஓட்டுனர் சட்டென்று லாரியை நிறுத்தினார்.
இதனால், சம்பந்தப்பட்ட வாகனஓட்டி நூலிழையில் உயிர் தப்பினார். சிசிடிவியில் பதிவான இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
×

X