என் மலர்

  நீங்கள் தேடியது "Rupinder Pal Singh"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெங்களூருவில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான ஹாக்கி தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது. #HockeyIndia #INDvNZ
  இந்தியா - நியூசிலாந்து ஆடவர் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் 2-வது ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா 3-1 என வெற்றி தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

  முதல் காலிறுதி நேரத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது காலிறுதி நேரத்தில் இந்தியா இரண்டு கோல்களும், நியூசிலாந்து ஒரு கோலும் அடித்தது. இதனால் பாதி நேர ஆட்டத்தில் இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றது.  18-வது நிமிடத்தில் ருபிந்தர் பால் சிங்கும், 27-வது நிமிடத்தில் சிம்ரன்ஜீத் சிங்கும் கோல் அடித்தனர். 24-வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் ஸ்டீபன் ஜென்னெஸ் கோல் அடித்தார். 56-வது நிமிடத்தில் மந்தீப் சிங் ஒரு கோல் அடிக்க இந்தியா 3-1 என வெற்றி பெற்றது.
  ×