என் மலர்

  நீங்கள் தேடியது "Nithin Sathya"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "காதல் கண்டிசன்ஸ் அப்ளை".
  • இந்த படத்தில் நடிகர் மஹத் மற்றும் சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

  இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் மஹத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "காதல் கண்டிசன்ஸ் அப்ளை". நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில் லிப்ரா புரொடக்ஷன் ரவீந்தர் வழங்கும் இந்த படத்தில் சனா மகுல், விவேக் பிரசன்னா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


  காதல் கண்டிசன்ஸ் அப்ளை இசை வெளியீட்டு விழா

  இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான நிதின் சத்யா பேசியதாவது, "இது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஜாலியான ஒரு பீல் குட் திரைப்படம். இந்த படம் கோவிட் காரணமாக சிறிது தாமதமானது. ஆனால் படத்தில் நடித்த அனைவரும் இந்த படத்திற்காக தங்களது முழு ஆதரவையும் கொடுத்தனர். பலருடைய உத்வேகத்தாலும், உதவியாலும் இந்த படம் நன்றாக உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் எனது நன்றிகள். நல்ல நட்புடன் சேர்ந்து நல்ல படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது தான் இந்த படம்" என்று கூறினார்.


  காதல் கண்டிசன்ஸ் அப்ளை இசை வெளியீட்டு விழா

  இயக்குனர் அரவிந்த் பேசியதாவது, "புது இயக்குனர்களை வைத்து படம் எடுப்பதில் பொருளாதார சிக்கல் இருக்க தான் செய்கிறது. அதை தாண்டி தயாரிப்பாளர் நிதின் சத்யா, ரவீந்தர் தொடர்ந்து புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறார்கள், அதற்கு நன்றிகள். இது தொடர வேண்டும். இந்த படத்தில் என்னுடன் பயணித்த அனைவருக்கும் எனது நன்றிகள்" என்று கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சுரேஷ் சாத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கொடுவா’.
  • இந்த படத்தில் கதாநாயகனாக நிதின் சத்யா நடித்துள்ளார்.

  வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நிதின் சத்யா. இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை -28 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இவர் 'கொடுவா' படத்தில் நடித்து வருகிறார்.


  கொடுவா படக்குழு

  'பேச்சுலர்' படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் சாத்தையா இயக்குனராக அறிமுகமாகியுள்ள இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர், சுபத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

  துவாரகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தரண் குமார் இசையமைக்க, கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கொடுவா' திரைப்படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.


  கொடுவா ஃபர்ஸ்ட் லுக்

  மேலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டனர். தற்போது இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நடிகர் நிதின் சத்யா நடிக்கும் படம் கொடுவா.
  • இப்படத்தை இயக்குனர் சுரேஷ் சாத்தையா இயக்குகிறார்.

  வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நிதின் சத்யா. இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை -28 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இவர் 'கொடுவா' படத்தில் நடித்து வருகிறார்.


  சம்யுக்தா - நிதின் சத்யா

  'பேச்சுலர்' படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் சாத்தையா இயக்குனராக அறிமுகமாகியுள்ள இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர், சுபத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


  கொடுவா படக்குழு

  துவாரகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தரண் குமார் இசையமைக்க, கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ராமநாதபுரத்தை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில் இயக்குனர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் 'ஐங்கரன்' கருணாமூர்த்தி, தயாரிப்பாளர் சுந்தர், இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா, நடிகர்கள் வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பலூன் படத்தை தொடர்ந்து ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜருகண்டி’ படத்தின் படக்குழுவினர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். #Jarugandi
  'பலூன்' படத்தை தொடர்ந்து ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'ஜருகண்டி'. இப்படத்தை வெங்கட் பிரபுவின் முன்னாள் இணை இயக்குனர் பிச்சுமணி இயக்கியுள்ளார். நடிகர் நிதின் சத்யா மற்றும் பத்ரி கஸ்துரி ஆகியோர் தயாரித்து வருகிறார்கள்.

  இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது படக்குழுவினர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது இப்படத்தின் டிரைலரை ஜூலை 6ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.   இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ரேபா மோனிகா ஜான் நடிக்கின்றார். ரோபோ ஷங்கர், டேனி அருண், ஜெயக்குமார், போஸ் வெங்கட் மற்றும் இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில், போபோ சஷியின் இசையில் உருவாகியுள்ளது 'ஜருகண்டி'.
  ×