என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krishnamurthy Subramanian"

    மத்திய அரசின் பொருளாதார தலைமை ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார். #ChiefEconomicAdviser #KrishnamurthySubramanian
    புதுடெல்லி:

    மத்திய அரசின் பொருளாதார தலைமை ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்த பதவியை மூன்று ஆண்டு காலம் வகிப்பார்.

    நிதித்துறையில் இந்த பொறுப்பை நிர்வகித்து வந்த அரவிந்த் சுப்பிரமணியன் கடந்த ஜூன் மாதம் விலகியதை தொடர்ந்து தற்போது கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் இந்த பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ChiefEconomicAdviser #KrishnamurthySubramanian
    ×