என் மலர்
நீங்கள் தேடியது "Kraigg Brathwaite"
வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் குவித்தது. #WestIndies #Bangladesh
வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி பெற்றது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று கிங்ஸ்டன் நகரில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
வெஸ்ட்இண்டீஸ் தொடக்க வீரர் பிராத்வெயிட் சதம் அடித்தார். அவர் 110 ரன் எடுத்து அவுட் ஆனார். நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட்இண்டீஸ் 4 விக்கெட் இழப்புக்கு 295 ரன் எடுத்து இருந்தது. ஹெட்மெர் 84 ரன்னுடனும், சேஸ் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். #WestIndies #Bangladesh