என் மலர்

    நீங்கள் தேடியது "'Ithu Namma School' project"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சங்கரன்கோவில் தொகுதி மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றியம் வன்னிக்கோேனந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நம்ம ஸ்கூல் திட்டம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தொகுதி மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றியம் வன்னிக்கோேனந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நம்ம ஸ்கூல் திட்டம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றி விஜயன், மேலநீலதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஷ்வரி, மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகர செயலாளர் பிரகாஷ், இளைஞர் அணி சரவணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி வீமராஜ், கிளைக் செயலாளர் வெளியப்பன், ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா முருகன், வெங்கடாசலபுரம் முத்தமிழ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×