என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hanuman Mantra"

    ஒரு வளர்பிறை செவ்வாய்கிழமையன்று, அனுமன் சன்னதியிலோ அல்லது அரச மரத்தடியிலோ அமர்ந்து இந்த மந்திரத்தை செபிக்க உங்களுக்குள்ள பணப்பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறையும்.
    ஒரு வளர்பிறை செவ்வாய்கிழமையன்று, அனுமன் சன்னதியிலோ அல்லது அரச மரத்தடியிலோ அமர்ந்து இந்த மந்திரத்தை 48 உரு அல்லது 108 உரு மன ஒருநிலையுடன் செபிக்க உங்களுக்குள்ள பணப்பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறையும். அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க மிக நல்ல பலன்கள் கிட்டும்.

    மந்திரம்:

    "ஓம் ஹ்ரீம் உத்தரமுஹே
    ஆதி வராஹாய பஞ்சமுஹி
    ஹனுமதே லம்லம் லம்லம்
    ஸகல ஸம்பத்கராய ஸ்வாஹா"
    எதிரிகளுடன் வாக்குவாதம், வழக்குகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இம்மந்திரத்தை 27 தடவை ஜெபித்து, பின் அந்த நீரால் முகம் கழுவிச் செல்ல வாயு மைந்தனின் அருளால் வெற்றி கிட்டும்.
    எதிரிகளுடன் வாக்குவாதம், வழக்குகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இடது கையில் ஒரு செம்பில் நீர் வைத்துக் கொண்டு மனதில் நம்பிக்கையுடன், இம்மந்திரத்தை 27 தடவை ஜெபித்து, பின் அந்த நீரால் முகம் கழுவிச் செல்ல வாயு மைந்தனின் அருளால் வெற்றி கிட்டும்.

    ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய
    பர யந்திர மந்திர தந்திர த்ராடக நாசகாய
    சர்வஜ்வர சேதகாய சர்வ வியாதி நிக்ருந்தகாய
    சர்வ பய ப்ரசமனாய சர்வ துஷ்ட முக ஸ்தம்பனாய
    சர்வகார்ய சித்திப்ரதாய ராமதூதாய ஸ்வாஹா 
    ×