என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » grandmother killed
நீங்கள் தேடியது "grandmother killed"
- அலங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலியானார்.
- அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அருகே உள்ள பொதும்பு, வசந்தம் அவென்யூவை சேர்ந்தவர் முருகவேல் (65). இவரது மனைவி தமிழ்செல்வி (60).
இவர் 4 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த தமிழ்ச்செல்வி மாயமானார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வீட்டின் அருகே உள்ள உபயோகமில்லாத கிணற்றில் பார்த்தபோது தமிழ்செல்வி பிணமாக மிதந்தார். அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.
அலங்காநல்லூர் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
×

X