என் மலர்

  நீங்கள் தேடியது "g v prakash"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கி வரும் படம் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன'.
  • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தி தொடங்கியது.

  இயக்குனர் தங்கர் பச்சான் தற்போது இயக்கி வரும் படம் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.


  வைரமுத்து

  இந்நிலையில் வைரமுத்து, இப்படத்தின் பாடல் உருவாக்கத்தின் போது நடந்த உரையாடல் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "கருமேகங்கள் ஏன் கலைகின்றன படத்துக்குப் பாட்டமைக்க கலைமேகங்கள் கூடிய தருணம். தங்கர் பச்சான், ஜி.வி.பிரகாஷ், மற்றும் நான். மெட்டுக்குப் பாட்டெழுதினேன். அதில் சில காட்சிகள் உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.       • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பென்சில் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணி நாகராஜ்.
  • இவர் மாரடைப்பால் இன்று காலமானார்

  இயக்குனர் கெளதம் மேனனிடம் இணை இயக்குனராக இருந்த மணி நாகராஜ் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான "பென்சில்" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா, ஊர்வசி, விடிவி கணேஷ், டிபி கஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.


  பென்சில் - மணி நாகராஜ்

  இதையடுத்து கோபிநாத், சீதா, அனிகா சுரேந்திரன், வனிதா விஜய்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் "வாசுவின் கர்ப்பிணிகள்" படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ள நிலையில் இயக்குனர் மணி நாகராஜ் மாரடைப்பு காரணமாக இன்று (25-08-2022) காலமானார்.

  இவரின் மறைவு தமிழ் திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ரசிகர்கள், திரைபிரபலங்கள் என பலரும் இயக்குனர் மணி நாகராஜ் மறைவிற்கு சமூக வலைத்தளத்தின் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  ×