என் மலர்
நீங்கள் தேடியது "Fancy Dress Competation"
- தலைவர்கள் வேடமணிந்த மாறுவேடப்போட்டி நடைபெற்றது.
- குழந்தைகளுக்கு அங்கன்வாடி ஆசிரியை பிருந்தா பரிசளித்தார்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள சித்தம்பலத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில், 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அங்குள்ள குழந்தைகள் பாரதியார்,காந்தி,நேரு, காமராஜர் போன்ற தேச தலைவர்கள் வேடமணிந்த மாறுவேடப்போட்டி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடி ஆசிரியை பிருந்தா பரிசளித்தார். இதில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






