என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Exectives Meeting"
- உடன்குடி பேரூர் பகுதியில் அதிக அளவு புதிய உறுப்பினர்கள் சேர்த்த நிர்வாகிகளுக்கு செயலாளர் மால் ராஜேஷ் தங்க மோதிரம் வழங்கினார்.
- கூட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
உடன்குடி:
உடன்குடியில் தி.மு.க. நகர நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. உடன்குடி நகர தி.மு.க. செயலாளரும், பேரூராட்சி துணைத்தலைவருமான மால்ராஜேஷ் தலைமை தாங்கினார். உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர் ஜாண் பாஸ்கர் மற்றும் ஷேக் முஹமது, அப்துல் ரசாக், தங்கம், மேகநாதன், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன்குடி பேரூர் பகுதியில் அதிக அளவு புதிய உறுப்பினர்கள் சேர்த்த நிர்வாகிகளுக்கு செயலாளர் மால் ராஜேஷ் தங்க மோதிரம் வழங்கினார்.
கூட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடன்குடி நகர தி.மு.க. சார்பில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு கொடுப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் வார்டு செயலாளர்கள் இஸ்மாயில், இசக்கிமுத்து, ராஜ்குமார், ஆட்டோ கணேசன், அன்வர் சலீம், சலீம், பஷீர், முருகேசன், கணேசன், சாம்னேஸ், ராஜேந்திரன், கணேஷ், நாராயணன், சரஸ்வதி பங்காளன், மனோ, தீபன் சக்ரவர்த்தி, விஜயன், சாரதி, குங்பூ சங்கர் ராயர், முகேஷ், விஜய், மும்தாஜ், பிரவீனா, ஜெபமலர், வசந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதி ஹீபர் மோசஸ் நன்றி கூறினார்.