என் மலர்

  நீங்கள் தேடியது "boss engira baskaran"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம் நடித்திருந்த படம் 'பாஸ் (எ) பாஸ்கரன்'.
  • காதல், காமெடி ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

  இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் 'பாஸ் (எ) பாஸ்கரன்'. காதல், காமெடி ஜானரில் வெளியான இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


  பாஸ் (எ) பாஸ்கரன்

  இந்நிலையில், 12 வருடம் கழித்து 'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகம் ஆர்யா, சந்தானம் கால்சீட் கொடுத்தால் நடைபெறும் எனவும் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

  ×