என் மலர்

  நீங்கள் தேடியது "Ankita Raina"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய விளையாட்டு பெண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் அங்கீதா ரெய்னா வெண்கல பதக்கத்தை வென்றார். #AsianGames2018 #AnkitaRaina
  பெண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த அரை இறுதி போட்டியில் இந்தியாவின் அங்கீதா ரெய்னா- சீனாவின் ஜாங் ஷுயை மோதினர். இதில் அங்கீதா 4-6, 6-7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன் மூலம் அவர் வெண்கல பதக்கம் வென்றார்.

  ஆண்கள் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் போபண்ணா- திவிஜ் சரண் 4-6, 6-3, 10-8 என்ற செட் கணக்கில் ஜப்பானின் உசுகி காய்ட்டோ- ஷிமாபுகுரோ ஜோடியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் வெள்ளி பதக்கம் உறுதியானது. #AsianGames2018 #AnkitaRaina
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய விளையாட்டு டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கீதா ரெய்னா 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். #AsianGames2018 #ankitaraina
  டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கீதா ரெய்னா 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

  இன்று காலை நடந்த முதல் சுற்றில் அவர் 6-2, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் இந்தோனேசியாவை சேர்ந்த குமுளியாவை தோற்கடித்தார்.#AsianGames2018 #ankitaraina
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்றில் இந்திய இளம் வீராங்கனை அங்கிதா ரெய்னா, ரஷியாவின் எவ்ஜினியாவிடம் 3-6, 6-7(2-7) என்ற நேர் செட் கணக்கில் தோற்று வெளியேறினார்.
  பாரீஸ்:

  பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது. இதற்கான தகுதி சுற்று போட்டி தற்போது நடந்து வருகிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக கால்பதித்த இந்திய இளம் வீராங்கனை அங்கிதா ரெய்னா தகுதி சுற்றின் முதல் ரவுண்டில் ரஷியாவின் எவ்ஜினியா ரோடினாவை நேற்று எதிர்கொண்டார். இதில் ரெய்னா 3-6, 6-7(2-7) என்ற நேர் செட் கணக்கில் தோற்று வெளியேறினார். இந்த ஆட்டம் 1 மணி 43 நிமிடங்கள் நடந்தது. 
  ×