என் மலர்
நீங்கள் தேடியது "102 Physically handicapped"
- நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 110 மாற்றுத்திறனாளிகள் எழுதி இருந்தனர்.
- தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 70 மாற்றுத்திறனாளிகளில் 67 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை பொறுத்த வரை நெல்ைல மாவட்டத்தில் 131, தென்காசி மாவட்டத்தில் 101, தூத்துக்குடி மாவட்டத்தில் 104 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதினர்.
இதில் நெல்லையில் 113, தென்காசியில் 96, தூத்துக்குடியில் 100 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.






