என் மலர்
செய்திகள்

திருவண்ணாமலை தீப திருவிழா
திருவண்ணாமலை தீப திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை- மாவட்ட கலெக்டர்
திருவண்ணாமலை தீப திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவண்ணாமலை தீப திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருநாளன்று பக்தர்கள் மலை ஏறவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபத்தன்று கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story