என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரோன் பிஞ்ச் - மோர்கன்
    X
    ஆரோன் பிஞ்ச் - மோர்கன்

    உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதி - ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

    உலகக்கோப்பைக்கான இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் இன்று நடைபெறும் 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
    Next Story
    ×