என் மலர்

  செய்திகள்

  வீடியோ - அசையும் ஓவியமாக ஸ்ரீதேவியின் கடைசி வினாடிகள்
  X

  வீடியோ - அசையும் ஓவியமாக ஸ்ரீதேவியின் கடைசி வினாடிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி அசையும் ஓவியமாக நடமாடிய கடைசி வினாடிகளும் அவர் உதிர்த்த கடைசி புன்னகையும் வீடியோவாக வெளியாகியுள்ளது. #Sridevi

  தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழி திரையுலகில் முன்னணி நட்சதிரமாக திகழந்த நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு காலமானார். ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள அவரது மரணத்திற்கு ஜனாதிபதி, பிரதமர், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  ரசிகர்களும் ஸ்ரீதேவியின் நடிப்பில் கவர்ந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிந்து தங்களது இரங்கல் குறிப்புகளை பதிவு செய்து வருகின்றனர். 

  இந்நிலையில், துபாயில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவி பங்கேற்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அசையும் ஓவியமாக ஸ்ரீதேவி நடமாடிய கடைசி வினாடிகளையும் அவர் உதிர்த்த கடைசி புன்னகையும் காண...


  Next Story
  ×