என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    த.வெ.க.வில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் - விஜய் அறிவிப்பு
    X

    த.வெ.க.வில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் - விஜய் அறிவிப்பு

    • தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சார்பு அணிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
    • ஐ.டி. பிரிவில் மாநில, மண்டல வாரியாக பொறுப்பாளர்கள், வழக்கறிஞர் அணி, சட்ட ஆலோசனை அணிக்கான புதிய பொறுப்பாளர்களை நியமிக்கப்பட்டுள்ளனர்.

    த.வெ.க.வில் புதிய பொறுப்பாளர்கள் நியமித்து கட்சி தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

    தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சார்பு அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், கழகத் தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் சமூக ஊடக அணியின் அதிகாரப்பூர்வ புதிய பொறுப்பாளர்கள் நியமித்து உள்ளார்.

    ஐ.டி. பிரிவில் மாநில, மண்டல வாரியாக பொறுப்பாளர்கள், வழக்கறிஞர் அணி, சட்ட ஆலோசனை அணிக்கான புதிய பொறுப்பாளர்களை நியமித்து உள்ளார்.

    Next Story
    ×