என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பலமாகும் விஜய் கூட்டணி... த.வெ.க.வுக்கு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. ஆதரவு!
    X

    பலமாகும் விஜய் கூட்டணி... த.வெ.க.வுக்கு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. ஆதரவு!

    • ஊழலற்ற ஆட்சியை தருவதாக கூறுவதால் விஜய்யை ஆதரிக்கிறோம்.
    • வரும் தேர்தலில் விஜய் ஆட்சிக்கு வரவேண்டும்

    தமிழ்நாடு அரசியலில் பல சதாப்தங்களாக இருந்துவரும் பண்ருட்டி ராமச்சந்திரன் புதிதாக தொடங்கியுள்ள கட்சி எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோர் அமைச்சரவையில் இருந்த இவர், கடந்த சிலநாட்களாக ஓபிஎஸ் அணியில் இருந்துவந்தார். இந்நிலையில் அந்த அணியில் இருந்து பிரிந்து புதியக் கட்சித் தொடங்கினார்.

    இக்கட்சியின் முதல் கூட்டம் இன்று காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் குமார், "விஜய்க்கு எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவளிக்கும்" என அறிவித்துள்ளார்.ய

    ஊழலற்ற ஆட்சியை தருவதாக கூறுவதால் விஜய்யை ஆதரிக்கிறோம். வரும் தேர்தலில் விஜய் ஆட்சிக்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×