என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வைகோவிற்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆஸ்பத்திரியில் சிகிச்சை
- வைகோவுக்கு நேற்று மாலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
- ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் வைகோ அனுமதிக்கப்பட்டார்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு நேற்று மாலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தேவையான பரிசோதனைகளை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இன்று அல்லது நாளை ஆஸ்பத்திரியில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.
Next Story






