என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பூரில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு
- தொட்டிக்குள் இறங்கிய 5 பேர் விஷவாயு தாக்கி மயக்கடைந்தனர்.
- 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
தொட்டிக்குள் இறங்கிய 5 பேர் விஷவாயு தாக்கி மயக்கடைந்தனர்.
5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும் 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story