என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    GOLD PRICE TODAY: மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை - இன்றைய நிலவரம்
    X

    GOLD PRICE TODAY: மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை - இன்றைய நிலவரம்

    • கடந்த 3 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

    தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து விலை சரிந்து வந்தது.

    அதன்படி, கடந்த 16-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 520-க்கும், 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 560-க்கும், நேற்று ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கடந்த 3 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து ரூ.1,16,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ரூ.14,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    18-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,840

    17-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560

    16-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,520

    15-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,480

    14-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,480

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    18-02-2026- ஒரு கிராம் ரூ.260

    17-02-2026- ஒரு கிராம் ரூ.265

    16-02-2026- ஒரு கிராம் ரூ.265

    15-02-2026- ஒரு கிராம் ரூ.280

    14-02-2026- ஒரு கிராம் ரூ.280

    Next Story
    ×