என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பரந்தூரில் விமான நிலையம் கட்ட வேண்டும் என்பது பேராசை - சீமான்
    X

    பரந்தூரில் விமான நிலையம் கட்ட வேண்டும் என்பது பேராசை - சீமான்

    • 60 ஆண்டுகளாகியும் தலைநகரில் மழை வெள்ளம் வடிய ஏற்பாடு செய்யவில்லை.
    • எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை.

    சென்னை தாம்பரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை எந்த அமைச்சர்கள் சாப்பிடுவார்கள்?

    * 60 ஆண்டுகளாகியும் தலைநகரில் மழை வெள்ளம் வடிய ஏற்பாடு செய்யவில்லை.

    * எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை.

    * பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான் தான்.

    * பரந்தூரில் விமான நிலையம் கட்ட வேண்டும் என்பது பேராசை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×