என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இந்தியை திணித்தால் எதிர்ப்பாய், இந்தி காரனை திணித்தால் என்ன செய்வாய்! - சீமான்
    X

    இந்தியை திணித்தால் எதிர்ப்பாய், இந்தி காரனை திணித்தால் என்ன செய்வாய்! - சீமான்

    • தமிழகத்தில் குடியேறி உள்ள இந்திகாரர்கள் குறித்த டேட்டா எதுவும் தமிழக அரசிடம் இல்லை.
    • தனது வாக்காளர்களை தமிழகத்தில் பா.ஜ.க. குடியமர்த்துகிறது.

    வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:

    * தமிழகத்தில் குடியேறி உள்ள இந்திகாரர்கள் குறித்த டேட்டா எதுவும் தமிழக அரசிடம் இல்லை.

    * பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் SIR-ஐ தீவிரமாக செயல்படுத்துவார்கள்.

    * தனது வாக்காளர்களை தமிழகத்தில் பா.ஜ.க. குடியமர்த்துகிறது.

    * இந்தியை திணித்தால் எதிர்ப்பாய், இந்தி காரனை திணித்தால் என்ன செய்வாய்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×