என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திமுகவை எதிர்க்கும் கட்சிகள் ஜனநாயக கூட்டணிக்கு வரலாம்- டிடிவி தினகரன் அழைப்பு
    X

    திமுகவை எதிர்க்கும் கட்சிகள் ஜனநாயக கூட்டணிக்கு வரலாம்- டிடிவி தினகரன் அழைப்பு

    • அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
    • திமுக வீழ்த்தக்கூடிய ஒரே அணி தேசிய ஜனநாயக கூட்டணி தான்.

    திமுகவை எதிர்க்கும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " திமுக வீழ்த்தக்கூடிய ஒரே அணி தேசிய ஜனநாயக கூட்டணி தான். திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் என்டிஏ கூட்டணிக்கு வரலாம்" என்றார்.

    Next Story
    ×