என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிறைகளில் சாதி பாகுபாடு கூடாது: தமிழக அரசு உத்தரவு
- புதிய கைதிகளை அனுமதிக்கும்போது சாதி தொடர்பான தகவல்களை கேட்கக் கூடாது.
- சிறை ஆவணங்களில் எந்த இடத்திலும் சாதி தொடர்பான தகவல்கள் இருக்கக்கூடாது.
சிறைகளில் சாதி ரீதியிலான பாகுபாடு கூடாது என தமிழ்நாடு சிறை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய கைதிகளை அனுமதிக்கும்போது சாதி தொடர்பான தகவல்களை கேட்கக் கூடாது. சிறை ஆவணங்களில் எந்த இடத்திலும் சாதி தொடர்பான தகவல்கள் இருக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
Next Story