என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!
- இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.
- வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் மிரட்டில் வெறும் புரளி எனக் கண்டுபிடிப்பு.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு மர்ம் நபர்கள் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், தூதரகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனக் கண்டுபிடிக்கப்பட்டது. மிரட்டல் விடுத்த மர்ம் நபர்கள் குறித்து ராயப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






