என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்! - மு.க.ஸ்டாலின்
- தேசிய சராசரியை விஞ்சினோம்!
- அடுத்து வரவுள்ள #DravidianModel 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்!
மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தேசிய சராசரியை விஞ்சினோம்!
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்!
அடுத்து வரவுள்ள #DravidianModel 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






