என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கிட்னி திருட்டு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X

    கிட்னி திருட்டு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    • 2019 -ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு நடந்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • முழுமையான விசாரணை அறிக்கை இன்னும் சில நாட்களில் வந்து விடும்.

    சென்னை எழும்பூரில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * 2019 -ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு நடந்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    * கிட்னி திருட்டு தொடர்பாக மற்ற மருத்துவமனைகளில் ஆய்வு செய்ய வினித் ஐ.ஏ.எஸ். தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    * முழுமையான விசாரணை அறிக்கை இன்னும் சில நாட்களில் வந்து விடும்.

    * கிட்னி திருட்டு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டோம். கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×