என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஜூலை 30-ல் மருத்துவ கலந்தாய்வு தொடக்கம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
    X

    ஜூலை 30-ல் மருத்துவ கலந்தாய்வு தொடக்கம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

    • இளநிலை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேர 72,743 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
    • விண்ணப்பங்களில் சான்றிதழ்களை இணைக்க தவறிய மாணவர்களுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

    * தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 30-ந்தேதி தொடங்க உள்ளது.

    * இளநிலை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேர 72,743 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    * விண்ணப்பங்களில் சான்றிதழ்களை இணைக்க தவறிய மாணவர்களுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

    * கலந்தாய்வுக்காக போலி ஆவணங்களை அளித்த 20 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அவர்கள் 3 ஆண்டு மருத்துவ படிப்பில் சேர தடை விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

    Next Story
    ×