என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் சகோதரி காலமானார்
- வைகோவின் இரண்டாவது சகோதரியான சரோஜா இன்று காலமானார்.
- சரோஜா இன்று வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சகோதரி சென்னையில் காலமானார்.
வைகோவின் இரண்டாவது சகோதரியான சரோஜா இன்று வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார்.
அவரது உடலுக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Next Story






